×

முதல்வர் பழனிசாமி 6,7-ஆம் தேதிகளில் 3 மாவட்டங்களில் ஆய்வு என தகவல்

சென்னை: முதல்வர் பழனிசாமி வரும் 6,7-ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மாவட்டங்களிலும் முதல்வர் பழனிசாமி கொரோனா பாதிப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.


Tags : Palanisamy ,districts , Chief Minister, Palanisamy, inspect, 3 districts ,
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...