×

சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள வீட்டில் கார்த்தி சிதம்பரம் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


Tags : Karthi Chidambaram ,Sivagangai , Sivagangai ,MP, Karthi Chidambaram, corona ,infection
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...