×

வேலூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது நிலையில்,வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,490-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Vellore district , Another ,171 , corona ,Vellore, district
× RELATED புதுச்சேரியில் புதிதாக மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி