×

சென்னை வடபழனியில் தடயவியல்துறை அதிகாரி யுவராணி தற்கொலை

சென்னை: சென்னை வடபழனியில் தடயவியல்துறை அதிகாரி யுவராணி தற்கொலை செய்துக்கொண்டார். கழிப்பறையை சுத்தப்படுத்தும் கெமிக்கலை குடித்து அதிகாரி யுவராணி தற்கொலை செய்துகொண்டார். தடயவியல்துறை அதிகாரி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Yuvarani ,Chennai ,suicide ,Vadapalani , Chennai, Vadapalani, forensic officer, Yuvarani, suicide
× RELATED சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை