×

தென்காசி மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,281 ஆக அதிகரித்துள்ளது.

Tags : district ,Corona ,Tenkasi , Tenkasi District, Corona
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...