×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,466 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Vellore district ,Corona , Corona , Vellore district
× RELATED வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே 100...