×

ஊத்தங்கரை அருகே வேட்டையாடச் சென்றவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காப்புக் காட்டுக்கு வேட்டையாடச் சென்றவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். சிங்காரப்பேட்டை அருகே உள்ள வனத்துக்கு சென்றபோது கமலகண்ணன் உடலில் தவறுதலாக குண்டு பாய்ந்தது.


Tags : Uthangarai , Uthangarai, shot, killed
× RELATED முதியவரிடம் வழிப்பறி