×

தெனி மாவட்டத்தில் மேலும் 308 பேருக்கு கொரோனா உறுதி

தெனி: தெனி மாவட்டத்தில் மேலும் 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,972 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Theni district ,Corona , Corona , Theni district
× RELATED கோம்பை பகுதியில் வாகன...