×

சென்னை பல்கலை இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள தொடக்கம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்களின் வருகை பதிவு செய்யப்பட உள்ளது. 2 மற்றும் 3 -ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது. முதுநிலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்பை சென்னை பல்கலைக்கழகம் தொடங்குகிறது.


Tags : colleges ,Chennai University , Chennai University, affiliated colleges,online classes
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...