×

டிக் டாக்-ஐ விலைக்கு வாங்குவது குறித்து மைக்ரோசாப்ட் ஆய்வு

வாஷிங்டன்: டிக் டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்குவது  குறித்து தொடர்ந்து மைக்ரோசாப்ட் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ள நடத்திய பேச்சுவார்த்தையடுத்து அறிவிக்கவுள்ளார். டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்ததால் பேச்சு நிறுத்தம் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Microsoft , Microsoft , Tik Tok
× RELATED இந்தியாவில் பிரபலமாகும் மற்றொரு சீன...