×

கொரோனாவுக்கு உலக அளவில் 6,92,384 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.92 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,92,384  பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 18,221,215 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11,438,647  பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,798 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona , Corona, worldwide, 6,92,384 people, killed
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...