×

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Chennai , Chennai, heavy rain
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...