×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்: முதல்வர் பழனிசாமி ட்வீட்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். விரைந்து குணமடைய வேண்டிக் கொள்வதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Amit Shah ,Palanisamy ,epidemic ,Corona ,God , Corona, Amitsha, Chief Palanisamy
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...