×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைந்து குணமடைய வேண்டுகிறேன்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் ராகுல் டிவிட்டரில் கூறியுள்ளார்.


Tags : Amit Shah ,Rahul Gandhi ,recovery , Corona, Amit Shah, Rahul Gandhi
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...