×

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய இறைவனை வேண்டுகிறேன்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்வீட்

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Khushbu ,Amit Shah ,God ,Congress , Amitsha, Congress, Khushbu
× RELATED டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...