×

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்தார்

மும்பை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்தார். அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பியதாக அவரது மகன் அபிஷேக் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Amitabh Bachchan , Corona, Amitabh Bachchan
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...