×

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,37,677-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 15 உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4004-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,23,317-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Delhi , Delhi, corona infection
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...