×

மெகபூபா முப்தியை விடுவிக்க வேண்டிய சரியான தருணம் இது தான்; ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும் என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மெகபூபா முப்தியை விடுவிக்க வேண்டிய சரியான தருணம் இது தான் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Mehbooba Mufti ,Rahul Gandhi , Mehbooba Mufti, Moment, Rahul Gandhi Tweet
× RELATED சொல்லிட்டாங்க…