×

லடாக் எல்லை விவகாரம்: இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது

லடாக்: லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது. 5-வது கட்டமாக இன்று நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு கமாண்டர்களும் பங்கேற்கின்றனர். கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகள் முழுமையாக பின்வாங்கவில்லை என்று இந்தியா அண்மையில் அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Tags : military commanders ,Indian ,Ladakh ,talks ,Chinese , Army Commanders of Ladakh, India, China, Negotiations
× RELATED பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக...