×

மதுரை மாவட்டத்தில் புதிதாக மேலும் 160 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக மேலும் 160 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,335 ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Madurai , Madurai, Corona, vulnerability
× RELATED மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி...