×

ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

திருவாரூர்: ஜம்மு காஷ்மீரில் மரணமடைந்த தமிழக வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Tags : soldier ,Jammu ,Tamil Nadu ,Kashmir , Jammu and Kashmir, Tamil Nadu player, government honor, goodwill
× RELATED ஜம்முவில் 3வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல்!