×

கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தில் நடந்த மோதல் தொடர்பாக விசாரிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

கடலூர்: கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தில் நடந்த மோதல் தொடர்பாக விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மோதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வருவாய் துறையினர், மற்றும் மீன்வளத்துறையினர் கணக்கெடுக்கும் பணியை துவங்கினர்.

Tags : clashes ,special forces ,village ,Cuddalore. 6 ,Cuddalore , Cuddalore, Thalanguda, Conflict, Troops
× RELATED விதானசவுதாவில் அமைச்சருடன் பாஜ எம்எல்ஏ மோதல்