×

புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நாளை ஆலோசனை

சென்னை: புதிய கல்வி கொள்கை 2020 தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.



Tags : Palanisamy ,Anpalagan , Higher Education Minister Anpalagan will consult with Chief Minister Palanisamy on the new education policy tomorrow
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...