×

ராமர் கோயில் பூமி பூஜை: விழா ஏற்பாடுகள் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு செய்யவுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 200 பேர் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Yogi Adityanath ,Ram Temple Bhoomi Pooja , Ram Temple Bhoomi Pooja: UP on festival arrangements Chief Minister Yogi Adityanath inspected today
× RELATED பிரதாப்கர் சாலை விபத்தில் உயிரிழந்த 14...