×

மாணவர் சேர்க்கை: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு

சென்னை:  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டில் தொடங்கும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வரும் 5ம் தேதி முதல் w.w.w.tndalu.ac.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆக. 10ம் தேதி முதல் நேரடியாகவும் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 4 வரை சமர்ப்பிக்கலாம். 3 மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில் நேரடியாக மாணவர்கள் விண்ணப்பங்களை பெறலாம்.

Tags : Ambedkar Law University Announcement. Student Admission: Ambedkar Law University Announcement , Student Admission, Ambedkar Law University
× RELATED மருத்துவ மேற்படிப்பில் மாணவர்...