கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,29,287-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,412-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களில் 53,648 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 73,219-பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>