×

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சிங் காலமானார்

டெல்லி: சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சிங் காலமானார். நீண்ட காலமாக சிறுநீரக பாதிப்புக்காக அமர்சிங் சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அமர்சிங் காலமானார்.


Tags : Amar Singh ,Samajwadi Party ,state assembly , Samajwadi Party, Amarsingh, passed away
× RELATED மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட்...