×

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சட்ட போராட்டம் ; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சட்ட போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தோழமை சக்திகளுடன் இணைந்து நின்று தமிழக கல்வி நலன் காப்போம் எனவும் கூறியுள்ளார். அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்கள், பிற மாநில முதல்வர்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : announcement ,MK Stalin ,government , Federal Government, New Education Policy, Legal Struggle, MK Stalin
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...