×

அதிக கட்டணம் வசூல் செய்ததால் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து

சென்னை: அதிக கட்டணம் வசூல் செய்ததால் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags : hospital ,Chennai , High fees, Chennai, private hospital, corona treatment
× RELATED முழு கல்வி கட்டணம் வசூல் - 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்