தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்; கவிஞர் வைரமுத்து ட்விட்

சென்னை: தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>