×

சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பூவாலை கிராமத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 20 பேரில் 11 பேர் ஒரே குடுமபத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : village ,Chidambaram ,Corona , Corona ,infection ,20 people, same, village ,Chidambaram
× RELATED வடமாநில நாடோடிகளால் நோய்தொற்று...