×

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் சீன மொழி நீக்கம்

டெல்லி: புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் சீன மொழி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பள்ளி பாடத்தில் இனி சீன மொழியான மாண்டரின் கற்க முடியாது. லடாக்கில் இந்தியா - சீனா  இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் சீன மொழி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Chinese , New Education Policy, Optional Language, Chinese Language, Dismissal
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...