×

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு 3,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு 7,000 அடியிலிருந்து, 3,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Mettur Dam , Reduction , delta ,discharge ,Mettur Dam, 3,000, cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி