×

3 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடல்

நாமக்கல்: 3 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவில் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


Tags : guards ,office ,Namakkal district ,SP , Namakkal,SP office, corona ,3 guards
× RELATED மராட்டியத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி