×

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

நியூயார்க்: அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், சீனாவின் செயலியானா டிக்டோக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Donald Trump ,US , USA, Tick Tock Processor, Prohibition, President Donald Trump
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...