×

தருமபுரியில் காதலித்து திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்பு

தருமபுரி: தருமபுரியில் காதலித்து திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 6 மாதத்துக்கு முன் பெண்வீட்டார் எதிர்ப்பை மீறி விஜி என்பவர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், தருமபுரி மாவட்டம் கும்மனூர் அருகே விஜி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞர் விஜி அடிக்குக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Dharmapuri , The body of a young man who fell in love and got married in Dharmapuri has been recovered
× RELATED நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த...