×

சென்னையில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு திங்கள் முதல் அமல்.: ஹோட்டல் உரிமையாளர்கள்

சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு கடைபிடிக்கப்பட உள்ளதாக சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50% இருக்கைகளுடன் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு தளர்வுகள் அளித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : hotels ,Chennai ,Hotel owners ,Monday. , Relaxation ,hotels,Chennai, Monday ,Hotel, owners
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...