×

விழுப்புரம் மாவட்டத்தில் 5 காவலர்கள் உட்பட மேலும் 215 பேருக்கு கொரோனா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 5 காவலர்கள் உட்பட மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 3,979 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரத்தில் இதுவரை 36 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : district ,guards ,Villupuram ,Corona , Corona ,215, 5 guards ,Villupuram ,district
× RELATED தருமபுரி மாவட்டத்தில் ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு