×

ஓசூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.: 2 பேருக்கு லேசான காயங்கள்

ஓசூர்: ஓசூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கோழி ஏற்றி வந்த மினி லாரி பின்னால் மோதியுள்ளது. இந்த விபத்தில் லாரியில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Hosur 2 ,road accident , 2 killed, 2 injured ,road, accident ,Hosur
× RELATED திருமங்கலம் அருகே ராஜபாளையம் என்ற...