×

கர்நாடக மாநிலத்தில் மேலும் புதிதாக 5,483 பேருக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மேலும் புதிதாக 5,483 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,24,115-ஆக அதிகரித்து உள்ளது. கர்நாடகத்தில் இதுவரை கொரோனாவால் 2,314 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : newcomers ,state ,Karnataka ,Corona , Corona ,5,483 ,newcomers, Karnataka
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!