×

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.


Tags : Narayanasamy ,meeting ,Cabinet ,Pondicherry ,cabinet meeting , Puducherry, Chief Minister Narayanasamy, Cabinet meeting, started
× RELATED பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்