×

சச்சின் பைலட் மீது நடவடிகக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக காங்கிரஸ் கொறடா சார்பில் மேல்முறையீடு

டெல்லி: சச்சின் பைலட் மீது நடவடிகக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக காங்கிரஸ் கொறடா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடைக்கு எதிராக தலைமை கொறடா மனுத்தாக்கல் செய்துள்ளார். தலைமை கொறடா மகேஷ் ஜோஷி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.


Tags : Congress ,Rajasthan High Court ,Sachin Pilot , Sachin Pilot, Rajasthan High Court, Congress Korada, Appeal
× RELATED மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப்...