×

ஆந்திராவில் மதுக்கடைகள் மூடல் எதிரொலி : போதைக்காக சானிடைசர் குடித்து பலியானார் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!!

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சானிடைசர் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் 10 பேரும் போதைக்காக சானிடைசரை குடித்ததாக கூறப்படுகிறது.தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்து 13 பேரும் உயிரிழந்தனர்.

Tags : liquor store closures ,Andhra Pradesh , Echoes of liquor store closures in Andhra Pradesh: Death toll rises to 13 after drinking sanitizer
× RELATED ஆந்திர மாநிலத்தில் துப்பாக்கி...