×

கடல் பசுக்களை பாதுகாக்கக் கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்!!

சென்னை : கடல் பசுக்களை பாதுகாக்க இந்திய வனவிலங்கு அமைப்பு கூறிய பரிந்துரையை செயல்படுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புஷ்பவனம் என்பவர் தொடர்ந்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : Governments ,State ,Central , Case to protect sea cows: Notice to Central and State Governments !!
× RELATED அங்கன்வாடிகளில் பாதிக்கப்பட்டுள்ள...