×

சேலம் ,தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குமாம் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, விழுப்புரம், தி.மலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையின் ஒரு சில நகரங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மன்னார் வளைகுடா பகுதியில் 40-50 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசும் என்பதால் இன்று முதல் 4ம் தேதி வரை இந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Tags : Salem ,Dharmapuri ,districts ,Nilgiris ,Meteorological Department Heavy ,Meteorological Department , Heavy rains expected in Salem, Dharmapuri and Nilgiris districts: Meteorological Department
× RELATED தொடர்மழையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு