×

ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததாக தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை : ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததாக தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிராகாசம் தாக்கல் செய்த மனு ஆகஸ்ட் 4ம் தேதியன்று விசாரணைக்கு வர உள்ளது.


Tags : Tamanna ,High Court ,arrest ,Virat Kohli Tamanna ,Virat Kohli , Online, Sports, Ads, Tamanna, Virat Kohli, Arrest, High Court, Case
× RELATED ஒரே நாளில் 3 நிறுவனங்களுக்கு சென்றார்...