×

ஆன்-லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

சென்னை : ஆன்-லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெற்றோர் உரிமைகள், மனநலன், உடல் நலன் பாதிக்கும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
புகாரை ஏற்று மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்துகிறது.


Tags : National Human Rights Commission ,Therapists ,Physicians ,Corona ,Supreme Court ,Health Workers , Online, Education Program, National Human Rights Commission, Complaint
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...