நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழக அரசு சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்கப்பட்டது!!

சென்னை : தமிழக முதலமைச்சர் தஎடப்பாடி மு. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழு நிர்வாகி கே. அலாவுதீன், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: