முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : பெரம்பலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு  சிறப்பு நீதிமன்ற விதித்த 10 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்னாள் எம்எல்ஏவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: