×

மறைந்தாரே சா.கந்தசாமி!..‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே!..எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!!

சென்னை : சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார். கந்தசாமியின் மறைவுக்கு வைரமுத்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,

மறைந்தாரே சா.கந்தசாமி!
‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே!
தன்மானம் - தன்முனைப்பு
தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ!
சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : S. Kandasamy ,death ,Vairamuthu ,Sayavanam , S. Kandasamy, Writer, Deceased, Vairamuthu, Funeral
× RELATED கடும் குளிரால் முதியவர் சாவு